palestine இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமலானது நமது நிருபர் ஜனவரி 19, 2025 இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று இந்திய நேரப்படி 2.45 மணியளவில் அமலுக்கு வந்தது.